நண்பர்களே வணக்கம் நேற்றைய பதிவில் ஏன் நமது நாட்டு பசுக்கள் கொல்லபடுகின்றன என்று விளக்கம் கொடுத்திருந்தேன்.. தங்களின் மேலான ஆதரவு மற்றும் கருத்துக்களை அளிதிர்கள் மிக்க நன்றி .. மேலும் சில நண்பர்கள் ஆங்கிலயர்களை குறை சொல்லிக்கொண்டு இருக்காதிர்கள் என்று கருத்து அளித்தார்கள் .. அவர்களுக்கு அடியேனின் பதில் என்னவென்றல் எந்த ஒரு தகவல்களையும் அளிக்கும் போதும் அதன் அடிப்படை தகவலில் இருந்து வருவது தான் நல்லதும் ஒரு உதாரணமாக கூட இருக்கும்.. ஆங்கிலயர்கள் நமது நாட்டை அடிமை படுத்த சில வழிமுறைகளை கையாண்டனர் அதி முக்கியமான ஓன்று தான் விவசாய அழிப்பு ஏனென்றல் இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் அந்த விவசாயத்தின் முதுகெலும்பு நம் நாட்டு பசுக்கள் ஆதலால் அவற்றை அழிக்க நினைத்தார்கள்.. அவர்கள் கையாண்ட மற்றொரு சூழ்ச்சி பிரிவினைவாதம் ஆனால் இதை பற்றி இங்கு பேசவேண்டாம் என்று நினைக்கிறன்.. மேலும் நமது நண்பர்கள் இதுவரை நாம் என்ன செய்துள்ளோம் என்று கேட்டார்கள்.. என் அருமை நண்பர்களே ஆங்கிலயன் செய்த சூழ்ச்சிக்கு இன்னும் நாம் அடிமையாக தானே இருக்கிறோம்..ஏனென்றல் அடியேன் இந்த பதிவை வெளி இட்டதில் இருந்து நூற்றுக்கனகான கருத்துக்கள் இரண்டு விஷயத்தை மட்டுமே சுற்றி சுற்றி வந்தது ஒன்று நாட்டு பசுவில் பால் குறைவு மற்றொன்று பால் வற்றிய பசுக்களால் உபயோகம் இல்லை என்று தான்.. அதிக பால் என்று தானே வெண்மை புரட்சி என்ற மிக உயரிய (கருமம்) திட்டத்தை கொண்டு வந்தார்கள்.. ஏன் நமக்கு பால் பற்றாகுறை வந்தது ஏனென்றால் 1760இல் இருந்து ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பசுக்கள் அழிக்கப்பட்டதே காரணம்... இப்பொது பாலில் தான் அதிகசத்து
இருப்பதாக சொல்லிவருகிறார்கள்.. ஆனால் நமது முன்னோர்கள் வெறும் பால் மட்டுமே உண்டது கிடையாது.. நெய் உருக்கி நீர்(மோர்) பெருக்கி உண்டால் சுக வாழ்வு வாழலாம் என்று சொல்லி வைத்துள்ளனர் ..மனிதன் 5 வயது வரை மட்டுமே பால் உண்ண வேண்டும் என்றும் அதன்பின் நெய் மற்றும் மோர் தான் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுதுகிறார்கள்.. சரி விஷயத்துக்கு வருவோம் அதிக பால் என்று நமது அறிவு ஜீவிகள் விஞ்ஞான மேதைகள் வெளிநாட்டு மாடுகளை நாட்டிற்க்குள் விட்டு அதனால் நாட்டு பசுக்களை புறந்தள்ளி அடிமாட்டுக்கு விற்று உர தட்டுபாட்டை உருவாக்கி ஏ1 புரதம் கொண்ட பாலை விநியோகம் செய்து பல வியாதிகளை உருவாக்கி (சர்க்கரைநோய் ,பெண்களுக்கு மாதவிடாய் கோளறு ,ஆண் மலட்டு தன்மை போன்றவை ஆதாரபூர்வமக நீருபிக்க பட்டுள்ளது..)சாணம் இல்லாமல் பல இரசாயன உரத்தை கணக்கில் அடங்காமல் இறக்குமதி செய்ததால் இப்பொழுது கண்ட கண்ட மருந்துகளையும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.. அதிக பால் என்று கேட்க்கும் நண்பர்களுக்கு நாட்டு பசுவின் இறக்கும் வரை உள்ள பயன்களை "மனிதர்களை விட நாங்கள் மட்டமில்லை" என்ற தலைப்பில் அடியேன் கட்டுரை எழுதி பதிவு செய்து உள்ளேன் .. தயவு செய்து அதை படிக்கவும்...நன்றி ....சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக